tag:blogger.com,1999:blog-1310609897886068927.post8910959656222657918..comments2018-06-20T14:58:30.207+05:30Comments on என் தேசம்: விருது வாங்கிட்டீங்களா ?பொதுஜனம்http://www.blogger.com/profile/06953538388217695639noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1310609897886068927.post-55655626393751637322009-02-12T22:02:00.000+05:302009-02-12T22:02:00.000+05:30thank u kabeesh.thank u kabeesh.பொதுஜனம்https://www.blogger.com/profile/06953538388217695639noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1310609897886068927.post-67343518833919965202009-02-12T21:07:00.000+05:302009-02-12T21:07:00.000+05:30Very good post!! Second the postVery good post!! Second the postகபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1310609897886068927.post-80517016063015610082009-02-11T07:42:00.000+05:302009-02-11T07:42:00.000+05:30நன்றி. நாமும் விருது கொடுப்போம்.உங்கள் பதிவின் சிற...நன்றி.
நாமும் விருது கொடுப்போம்.
உங்கள் பதிவின் சிறந்த " பின்னூட்ட பிசாசு " யார் ?
சமூக அக்கறை கொண்ட " சமூக சாம்ராட் " யார்?பொதுஜனம்https://www.blogger.com/profile/06953538388217695639noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1310609897886068927.post-9064649388899720982009-02-10T20:11:00.000+05:302009-02-10T20:11:00.000+05:30அருமையான உணர்வு பூர்வமான பதிவு. தனியார் விருதுகள் ...அருமையான உணர்வு பூர்வமான பதிவு.

தனியார் விருதுகள் பெரும்பாலும் வியாபார நோக்கிலும் அரசு விருதுகள் அரசியல் (ஊழல்) நோக்கிலுமே அமைந்திருப்பதனால், அவற்றை நம்மைப் போன்ற பொதுமக்கள் அதிகம் பொருட்படுத்த வேண்டாம்.

slumdog millionare மட்டுமல்ல, இந்தியாவைத் தரக் குறைவாக (அதிலும் ஓரளவுக்கு உண்மை உள்ளது என்பதை மறுக்க முடியாது) காட்டும் எந்த ஒரு படைப்புக்குமே உலக அளவில் வரவேற்பு அதிகம். அதைப் பார்த்து நாமும் பெருமை பட்டுக் கொள்வதுதான் வேதனை கலந்த வேடிக்கை.

இப்போது நாமே ஒரு மீடியா என்பதால் (நாமே ரைட்டர், நாமே எடிட்டர் நாமே பப்ளிஷேர் என்பதால்) நம்மால் முடிந்த வரை நல்ல மனிதர்களை உலகிற்கு அறிமுகப் படுத்தலாம் (உங்கள் பெரியப்பாவையும் சேர்த்து)

அப்புறம் ஜாலியா சில விஷயங்கள்.

திடீரென்னு "பத்மா"ன்னு படிச்சதுல எனக்குக் தெரியாம யாருடா அது பத்மான்னு ஒரு நிமிஷம் குழம்பிப் போயிட்டேன்.

அப்புறம் நமக்கும் ப்ளாக்கர் ஆப் த இயர், ஆப் த மந்த் , ஆப் த வீக் அப்படின்னு ஏதாவது கிடைக்குமா பாருங்க.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.com